Wednesday, March 10, 2010

உஷார் RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு - நமதூரிலும் ?

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!! - நமதூரிலும் ?

The instigator of the pogram against Muslims and Dlaits

Modi: The instigator of the pogram against Muslims and Dlaits

தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள் 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது


இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படினால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.
GENCIDE AGAINST MUSLIMS IN GUJERAT:  The bodies of dozens of burned Muslims waiting for a mass burial lay in a  Muslim graveyard in Ahmadabad IndiaGENCIDE AGAINST MUSLIMS IN GUJERAT: The bodies of dozens of burned Muslims waiting for a mass burial lay in a Muslim graveyard in Ahmadabad India

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள்.

நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.


இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் ,காய்கறிவியாபாரி ,ஐஸ்கிரீம் வியாபாரி, கியாஸ் வினியோகஸ்தர்கள் ,தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.(இது போன்று நமதூரிலும் கம்பெனி விளம்பரத்திற்காக வருகிறோம் என்று கூறி கொண்டு இளம் வயது பெண்களும் , ஆண்களும் வளம் வருகிறார்கள் மேலும் வாக்காளர் அடையாள அட்டை சரிப்பார்ப்பு என்று ஒரு கூட்டம் அலைகிறது , மேலும் பங்களா தோட்டம் பின்புறம் சுனாமி குடி இருப்புகள் இருப்பதை பயன்படுத்தி நம் ஊர் தெருக்களில் காபிர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது குறிப்பாக புதுமனை , தெற்கு தெருகளில்..., இதில் என்ன இருக்கிறது என்று நினைகாதிர்கள் , நமக்கு எதிராக நேரத்தை எதிர்பாக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக பெண்கள்)

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.

நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா

1 comments:

மக்களை அழித்து அதில் குளிர்காயும் இந்துத்துவ தீவிரவாதிகளின் கொடூருவ முகத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். முஸ்லிம்கள் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.