அஸ்ஸலாமு அலைக்கும்...
நேற்றை செய்திதாள்களிலும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு தவறான செய்தியை தினமலர் என்ற தினமலம் வெளியிட்டது.
இன்று இஸ்லாமியர்களின் கடும் கண்டனத்திற்கு பிறகு தனது செய்தியை மாற்றியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்....அல்ஹம்துலில்லாஹ்
நேற்றைய செய்தி டிசம்பர் 07,2011,02:50 IST
பதியப்பட்ட தவறான செய்தி
மாற்றப்பட்ட இன்றைய செய்தி டிசம்பர் 08,2011,12:49 IST
தினமலத்தின் இஸ்லாமிய விரோத போக்கை மேலும் அறிய கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கவும்.
0 comments:
Post a Comment