Monday, December 10, 2012

இறைவனுக்கு பெற்றோர் மனைவி பிள்ளைகள் இல்லை

ஏக இறைவனின் திருப்பெயரால்...,

 இறைவனுக்கு பெற்றோர் மனைவி பிள்ளைகள் இல்லை 
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌِ
அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்.  அல் குர்ஆன் 57:3
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدِْ
 (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.. அல் குர்ஆன் 112:3


இறைவனுக்கு மனைவி பிள்ளைகள் இல்லை

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَيْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌِ
 (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட் களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். அல் குர்ஆன்  6:101

وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًاِ
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளை களையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அல் குர்ஆன் 72:3

0 comments: